துரந்தரன்
thurandharan
பொறுப்பு ஏற்பவன் ; முயன்று நிற்போன் ; வெற்றிபெற்றவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொறுப்பு வகிப்போன். 1. One who assumes a responsibility; முயன்றுநிற்போன். காரிய துரந்தரனா யிருக்கிறான். (W.) 3. One actively and earnestly engaged in a pursuit; வெற்றியாளன். சத்துரு துரந்தான் றன்முனைபோல் (இறை. 23, 172). 2. Conqueror, victor;
Tamil Lexicon
s. see under துரம்.
J.P. Fabricius Dictionary
, [turantaraṉ] ''s.'' One who has assumed a responsibility, charge of a business, a family, a kingdom, &c., பாரஞ்சுமப்போன். 2. One heartily and actively engaged in a pursuit, முயன்றுநிற்போன்; [''ex'' துரம் ''et'' தான், who has.]
Miron Winslow
turantaraṉ,
n. dhuran-dhara.
1. One who assumes a responsibility;
பொறுப்பு வகிப்போன்.
2. Conqueror, victor;
வெற்றியாளன். சத்துரு துரந்தான் றன்முனைபோல் (இறை. 23, 172).
3. One actively and earnestly engaged in a pursuit;
முயன்றுநிற்போன். காரிய துரந்தரனா யிருக்கிறான். (W.)
DSAL