துய்யமல்லி
thuiyamalli
நான்கு முதல் ஆறுமாதங்களில் விளையக்கூடிய சம்பாநெல்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நான்கு முதல் ஆறுமாதங்களில் விளையக்கூடிய சம்பாவகை. Loc. A white campā paddy which matures in four to six months;
Tamil Lexicon
tuyya-malli,
n. துய்ய+.
A white campā paddy which matures in four to six months;
நான்கு முதல் ஆறுமாதங்களில் விளையக்கூடிய சம்பாவகை. Loc.
DSAL