Tamil Dictionary 🔍

துழாய்மௌலி

thulaaimauli


துளசிமாலை முடியினனாகிய திருமால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[துளசிமாலையாகிய முடியினன்] திருமால். (சூடா.) Viṣṇu, as crowned with a garland of basil;

Tamil Lexicon


விட்டுணு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Vishnu crowned with the garlands of Tulasi, விஷ்ணு.

Miron Winslow


tuḻāv-mauli,
n. துழாய்+.
Viṣṇu, as crowned with a garland of basil;
[துளசிமாலையாகிய முடியினன்] திருமால். (சூடா.)

DSAL


துழாய்மௌலி - ஒப்புமை - Similar