துய்ப்பு
thuippu
நுகர்ச்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நுகர்ச்சி. துறக்கவேந்தன் றுய்ப்பிலன் கொல்லோ (மணி. 15, 46). Enjoyment;
Tamil Lexicon
--துய்த்தல், ''v. noun.'' Eating, enjoyment, experience. See துப்பு.
Miron Winslow
tuyppu,
n. id.
Enjoyment;
நுகர்ச்சி. துறக்கவேந்தன் றுய்ப்பிலன் கொல்லோ (மணி. 15, 46).
DSAL