துயிலி
thuyili
ஒரு கீரைவகை ; ஓர் ஆடைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தஞ்சாவூர் ஜில்லாவில் துயிலி என்ற ஊரில் நெய்யப்படும் நல்லாடைவகை. A cloth of fine texture, woven at a place called Tuyili in Tanjore District; கீரைவகை. (பதார்த்த. 601.) The smallest Indian amaranth, Amarantus polygamus;
Tamil Lexicon
tuyili,
n. T. doggali.
The smallest Indian amaranth, Amarantus polygamus;
கீரைவகை. (பதார்த்த. 601.)
tuyili,
n.
A cloth of fine texture, woven at a place called Tuyili in Tanjore District;
தஞ்சாவூர் ஜில்லாவில் துயிலி என்ற ஊரில் நெய்யப்படும் நல்லாடைவகை.
DSAL