எதிர்மறையிடைநிலை
yethirmaraiyitainilai
எதிர்மறைப் பொருளைக் காட்டும் ஆ , அல் , இல் என்னும் இடை நிலைகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எதிர்மறைப்பொருளைக்காட்டும் இடைநிலை. Negative sign, in the middle of a word, as அல், ஆ, இல்;
Tamil Lexicon
etir-maṟai-y-iṭai-nilai
n. எதிர்மறை+. (Gram.)
Negative sign, in the middle of a word, as அல், ஆ, இல்;
எதிர்மறைப்பொருளைக்காட்டும் இடைநிலை.
DSAL