துயிலிடம்
thuyilidam
உறங்கும் இடம் ; மக்கட்படுக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
படுக்கும் இடம். 1. Sleeping place; மக்களின் படுக்கை. (திவா.) 2. Contrivance to sleep on, as bed, couch, mat;
Tamil Lexicon
, ''s.'' A sleeping contrivance, as a bed, couch, mat; a sleeping place, a dormitory, மக்கட்படுக்கை. (சது.)
Miron Winslow
tuyil-iṭam,
n. துயில்2 +.
1. Sleeping place;
படுக்கும் இடம்.
2. Contrivance to sleep on, as bed, couch, mat;
மக்களின் படுக்கை. (திவா.)
DSAL