Tamil Dictionary 🔍

துயிலுணர்தல்

thuyilunarthal


விழித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நித்திரை நீங்குதல். துயிலுணர்ந் திருந்தசோம சுந்தரக் கருணை வெள்ளம் (திருவிளை. நரிபரி.17). To awake, rise from sleep;

Tamil Lexicon


tuyil-uṇar-,
v. intr. id. +.
To awake, rise from sleep;
நித்திரை நீங்குதல். துயிலுணர்ந் திருந்தசோம சுந்தரக் கருணை வெள்ளம் (திருவிளை. நரிபரி.17).

DSAL


துயிலுணர்தல் - ஒப்புமை - Similar