Tamil Dictionary 🔍

ஏதிலார்

yaethilaar


அயலார் ; பகைவர் ; பரத்தையர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகைவர். ஏதிலவேதிலார் நூல் (குறள், 440). 2. Foes, enemies; அன்னியர். ஏதிலார் பக்கமாகி (கந்தபு. தவங்காண். 22). 1. Others, strangers, those who do not mingle in others' affairs; பரத்தையர். ஏதிலார்ப் புணர்ந்தமை (கலித். 78). 3. Prostitutes;

Tamil Lexicon


, ''s.'' Others, strangers, those who do not mingle in one's affairs, அன்னி யர். 2. Neighbors, அயலார். 3. Foes, ene mies, பகைவர். ''(p.)'' 4. See under, ஏது. கொலைக்களத்தேதிலார்போல்வரும். I will ad vance like enemies to the place of ex ecution. (குறள்.)

Miron Winslow


ētilār
n. id.+.
1. Others, strangers, those who do not mingle in others' affairs;
அன்னியர். ஏதிலார் பக்கமாகி (கந்தபு. தவங்காண். 22).

2. Foes, enemies;
பகைவர். ஏதிலவேதிலார் நூல் (குறள், 440).

3. Prostitutes;
பரத்தையர். ஏதிலார்ப் புணர்ந்தமை (கலித். 78).

DSAL


ஏதிலார் - ஒப்புமை - Similar