தும்மு
thummu
தும்முதல் ; கொசு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொதுகு. (சது.) Gnat; . See தும்மல். தும்முச் செறுப்ப வழுதாள் (குறள்,1318).
Tamil Lexicon
s. a gnat, கொசுகு; 2. v. n. of தும்மு.
J.P. Fabricius Dictionary
, [tummu] ''s.'' A gnat, கொசுகு. (சது.) 2. See தும்மு, ''v.''
Miron Winslow
tummu,
n.தும்மு-.
See தும்மல். தும்முச் செறுப்ப வழுதாள் (குறள்,1318).
.
tummu,
n,.
Gnat;
கொதுகு. (சது.)
DSAL