தும்புக்கட்டு
thumpukkattu
தேங்காய் நாரால் செய்த துடைப்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேங்காய்நாராற் செய்த துடைப்பம். (J.) Sweeping brush made of coconut fibres;
Tamil Lexicon
tumpu-k-kaṭṭu,
n. தும்பு+.
Sweeping brush made of coconut fibres;
தேங்காய்நாராற் செய்த துடைப்பம். (J.)
DSAL