Tamil Dictionary 🔍

பதுமாசனம்

pathumaasanam


இரு கால்களையும் மடக்கி அமரும் தாமரை மலர்போன்ற இருக்கைநிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆசனம் ஒன்பதனுள் இடக்காலை வலத்தொடையிலும் வலக்காலை இடத்தொடையிலும் வைத்து உட்கார்ந்து வலக்கையால் வலது பெருவிரலையும் இடக்கையால் இடது பெருவிரலையும் முதுகிற் கைமாற்றிப் பிடித்துக்கொண்டு மோவாய்க்கடையை மார்பின்மேலூன்றி நாசிநுனியில் நாட்டம் வைத்திருக்கும் ஆசனவகை.(சீவக,656,உரை.) Lotus-posture, a yogic posture which consists in placing the right foot on the left thigh and the left foot on the right thigh and grasping the toes with the hands crossed over the back, while the chin presses on the chest and the gaze is fixed on the ti

Tamil Lexicon


--பதுமாதனம், ''s.'' As பது மம். 6.

Miron Winslow


patumācaṉam
n. padmāsana.
Lotus-posture, a yogic posture which consists in placing the right foot on the left thigh and the left foot on the right thigh and grasping the toes with the hands crossed over the back, while the chin presses on the chest and the gaze is fixed on the ti
ஆசனம் ஒன்பதனுள் இடக்காலை வலத்தொடையிலும் வலக்காலை இடத்தொடையிலும் வைத்து உட்கார்ந்து வலக்கையால் வலது பெருவிரலையும் இடக்கையால் இடது பெருவிரலையும் முதுகிற் கைமாற்றிப் பிடித்துக்கொண்டு மோவாய்க்கடையை மார்பின்மேலூன்றி நாசிநுனியில் நாட்டம் வைத்திருக்கும் ஆசனவகை.(சீவக,656,உரை.)

DSAL


பதுமாசனம் - ஒப்புமை - Similar