Tamil Dictionary 🔍

துபாஷி

thupaashi


இடைநின்று மொழிபெயர்த்துச் சொல்லுவோன். 1. Interpreter; ஐரோப்பியரின் வியாபாரத்தில் இடை நின்றுதவும் இந்தியத் தரகன். 2. Indian agent attached to a European mercantile firm, acting as broker,

Tamil Lexicon


tupāṣi,
n. U. dobhāshiya dvibhāṣin.
1. Interpreter;
இடைநின்று மொழிபெயர்த்துச் சொல்லுவோன்.

2. Indian agent attached to a European mercantile firm, acting as broker,
ஐரோப்பியரின் வியாபாரத்தில் இடை நின்றுதவும் இந்தியத் தரகன்.

DSAL


துபாஷி - ஒப்புமை - Similar