Tamil Dictionary 🔍

துந்நிமித்தம்

thundhnimitham


தீக்குறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அபசகுனம். இவனைக் கண்டாலுந் துந்நிமித்தம் என்பார் (சிலப்16, 112, உரை). Evil omen;

Tamil Lexicon


tun-nimittam,
n. durnimitta.
Evil omen;
அபசகுனம். இவனைக் கண்டாலுந் துந்நிமித்தம் என்பார் (சிலப்16, 112, உரை).

DSAL


துந்நிமித்தம் - ஒப்புமை - Similar