துன்னம்பெய்தல்
thunnampeithal
தைத்தலைக்கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தைத்தலைக்கொள்ளுதல். துன்னம் பெய் கோவணமாக் கொள்ளுமது வென்னேடி (திருவாச.12, 2) To be stitched, sewed ;
Tamil Lexicon
tuṉṉam-pey-,
v. intr.துன்னம் +.
To be stitched, sewed ;
தைத்தலைக்கொள்ளுதல். துன்னம் பெய் கோவணமாக் கொள்ளுமது வென்னேடி (திருவாச.12, 2)
DSAL