மூத்திரம்பெய்தல்
moothirampeithal
சிறுநீரை வெளிவிடுதல் ; புறக்கணித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறுநீரை வெளி விடுதல்.---tr. 1. To urinate; அலட்சியஞ் செய்தல். மேலிருந்து வந்த உத்திரவை மூத்திரம்பெய்தான். 2. To disregard;
Tamil Lexicon
mūttiram-pey-
v. மூத்திரம்+. intr.
1. To urinate;
சிறுநீரை வெளி விடுதல்.---tr.
2. To disregard;
அலட்சியஞ் செய்தல். மேலிருந்து வந்த உத்திரவை மூத்திரம்பெய்தான்.
DSAL