விதுதமுகம்
vithuthamukam
முக அபிநயம் பதினான்கனுள் வேண்டாமைக் குறிப்பாகத் தலையசைக்கும் அபிநயம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முகவபிநயம் பதினான்கனுள் வேண்டாமைக் குறிப்பாகத் தலையசைக்கும் அபிநயம். (சது.) Nodding of the head, indicative of dissent or refusal, one of 14 muka-v-apiṉayam, q. v.;
Tamil Lexicon
vituta-mukam
n. id.+. (Nāṭya.)
Nodding of the head, indicative of dissent or refusal, one of 14 muka-v-apiṉayam, q. v.;
முகவபிநயம் பதினான்கனுள் வேண்டாமைக் குறிப்பாகத் தலையசைக்கும் அபிநயம். (சது.)
DSAL