தறுகண்ணன்
tharukannan
வன்கண்மையுள்ளவன். எரியுமிழ் தறுகணர் (கம்பரா. அதிகாயன். 138). 1. Cruel, hard-hearted person; ¢வீரன். தான்படை தீண்டாத் தறுகண்ணன் (பு. வெ. 3, 20). 2. Soldier, hero;
Tamil Lexicon
taṟu-kaṇṇaṉ,
n. id. +.
1. Cruel, hard-hearted person;
வன்கண்மையுள்ளவன். எரியுமிழ் தறுகணர் (கம்பரா. அதிகாயன். 138).
2. Soldier, hero;
¢வீரன். தான்படை தீண்டாத் தறுகண்ணன் (பு. வெ. 3, 20).
DSAL