துணைவி
thunaivi
மனைவி ; தோழி ; உடன்பிறந்தாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனைவி நீதுறவேல்...நின் துணைவியையெ (வெங்கைக்கோ. 318). 1. Wife, as a helpmate; சகோதரி. தாயருந் துணைவிமாருந் தழுவினர் (குற்றாதல. தக்கன்வே.118). 2. Sister; பாங்கி. 3. Heroine's confidante, lady's maid;
Tamil Lexicon
, ''s.'' A wife, மனைவி. 2. A female assistant, a lady's maid, உதவிசெய்பவன். 3. ''(R.)'' A sister, சகோதரி.
Miron Winslow
tuṇaivi,
n. id. Fem. of துணைவன்.
1. Wife, as a helpmate;
மனைவி நீதுறவேல்...நின் துணைவியையெ (வெங்கைக்கோ. 318).
2. Sister;
சகோதரி. தாயருந் துணைவிமாருந் தழுவினர் (குற்றாதல. தக்கன்வே.118).
3. Heroine's confidante, lady's maid;
பாங்கி.
DSAL