Tamil Dictionary 🔍

துணைவஞ்சி

thunaivanji


பிறரை வெல்லவோ , கொல்லவோ நிற்கும் வீரனைச் சில கூறிச் சந்து செய்வித்தலைக் கூறும் புறத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிறரை வெல்லவேனுங் கொல்லவேனுந் துணிந்து நிற்கின்னொருவனைச் சில கூறிச் சந்திசெய்வித்தலைக் கூரும் புறத்துறை. (புறநா. 45.) Theme describing the reconciliation of a warrior with his enemy whom he is determined to conquer or kill;

Tamil Lexicon


tuṇai-vanjci,
n. id.+.(puṟap.)
Theme describing the reconciliation of a warrior with his enemy whom he is determined to conquer or kill;
பிறரை வெல்லவேனுங் கொல்லவேனுந் துணிந்து நிற்கின்னொருவனைச் சில கூறிச் சந்திசெய்வித்தலைக் கூரும் புறத்துறை. (புறநா. 45.)

DSAL


துணைவஞ்சி - ஒப்புமை - Similar