துணிந்துமணியங்கட்டுதல்
thunindhumaniyangkattuthal
பிடிவாதமாயிருத்தல் ; ஊக்கத்தோடு முயலுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊக்கத்தோடு முயலுதல். 2. To perservere with energy; பிடிவாதமாயிருத்தல். 1. To persist in a foolish purpose, used in contempt;
Tamil Lexicon
tuṇintumaṇiyaṅ-kaṭṭu-,
v. intr. id.+. (j.)
1. To persist in a foolish purpose, used in contempt;
பிடிவாதமாயிருத்தல்.
2. To perservere with energy;
ஊக்கத்தோடு முயலுதல்.
DSAL