குடிசெய்தல்
kutiseithal
பிறந்த குடியை உயர்த்துதல் ; வாழ்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வசித்தல். மனவாரமுடையார் குடிசெயுந் திருநலூறே (தேவா. 413, 10). 2. To dwell, reside, settle; பிறந்தகுடியை உயர்த்துதல். குற்ற மிலனாய்க் குடிசெய்து வாழ்வானை (குறள், 1025). 1. To bring credit to one's family, as making it;
Tamil Lexicon
kuṭi-cey-,
v. intr. id. +.
1. To bring credit to one's family, as making it;
பிறந்தகுடியை உயர்த்துதல். குற்ற மிலனாய்க் குடிசெய்து வாழ்வானை (குறள், 1025).
2. To dwell, reside, settle;
வசித்தல். மனவாரமுடையார் குடிசெயுந் திருநலூறே (தேவா. 413, 10).
DSAL