துடைவாழை
thutaivaalai
தொடையில் உண்டாகும் கட்டிவகை ; அரையாப்புக்கட்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறையாப்புக்கட்டி. 2. Bubo; தொடையிலுண்டாகும் கட்டிவகை. 1. Inflamed glands, abscess on the thigh near the groin;
Tamil Lexicon
தொடைவாழை.
Na Kadirvelu Pillai Dictionary
tuṭai-vāḷai,
n. துடை+.
1. Inflamed glands, abscess on the thigh near the groin;
தொடையிலுண்டாகும் கட்டிவகை.
2. Bubo;
அறையாப்புக்கட்டி.
DSAL