தொடைவாழை
thotaivaalai
மருந்துச் செடிவகை ; அடித்தொடையில் புறப்படும் மேகக்கட்டி ; வீக்கக்கால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடித்தொடையிற் புறப்படும் மேகக்கட்டி வகை. 1. Abscess in the thigh or near the groin; மருந்துச்செடிவகை . (J.) 3. A plant, used in curing tumour; வீக்கக்கால். 2. Milk leg, white leg, swelled leg, phlegmasia dolens ,;
Tamil Lexicon
ஒருசெடி, ஒருநோய்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A tumor on the thigh near the groin. 2. ''[prov.]'' A shrub whose leaves are used to cure the tumor. தொடைவாழைப்புறப்பட்டுக்கிடக்கிறான். He lies sick of the thigh-tumor.
Miron Winslow
toṭai-vāḻai,
n.id.+. [K. todevāḻe.].
1. Abscess in the thigh or near the groin;
அடித்தொடையிற் புறப்படும் மேகக்கட்டி வகை.
2. Milk leg, white leg, swelled leg, phlegmasia dolens ,;
வீக்கக்கால்.
3. A plant, used in curing tumour;
மருந்துச்செடிவகை . (J.)
DSAL