Tamil Dictionary 🔍

துடியடி

thutiyati


துடிபோன்ற காலையுடைய யானைக் கன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(துடி போன்ற காலுடையது) யானைக்கன்று கடிய துடியடியினொடு மிடியி னதிர (தேவா. 1157, 4) ). (பிங்.) The young of an elephant, as drum-footed

Tamil Lexicon


யானைக்கன்று.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A young elephant, யானைக் கன்று; ''(lit.)'' the துடி drum footed ''(p.)''

Miron Winslow


tuṭi-y-aṭi,
n. துடி2+.
The young of an elephant, as drum-footed
(துடி போன்ற காலுடையது) யானைக்கன்று கடிய துடியடியினொடு மிடியி னதிர (தேவா. 1157, 4) ). (பிங்.)

DSAL


துடியடி - ஒப்புமை - Similar