துடியிடை
thutiyitai
(துடியின் நடுப்போன்ற இடையுடைவள்) பெண் திறம்புவ தாய்விடிற் போலிதுடியிடையே (வீரசோ. யாப். 24) Woman, as having a waist slender like the middle of the tuṭi drum;
Tamil Lexicon
, ''s.'' A female waist as slender as the middle of the துடி drum, பெண்ணிடை. 2. ''(met.)'' A female, பெண்.
Miron Winslow
tuṭi-y-iṭai,
n. id.+.
Woman, as having a waist slender like the middle of the tuṭi drum;
(துடியின் நடுப்போன்ற இடையுடைவள்) பெண் திறம்புவ தாய்விடிற் போலிதுடியிடையே (வீரசோ. யாப். 24)
DSAL