புடைநூல்
putainool
நூல்வகை மூன்றனுள் முதனூல் வழிநூல்களோடு பொருண்முடிபு ஒரு புடையொத்து ஒழிந்தன ஒவ்வாமையுடைய நூல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திரிபு வேறுள்ளது புடை நூலாகும் (நன். 8). A class of work or treatise.See சார்புநூல்.
Tamil Lexicon
சார்புநூல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A work written in sup port of another, as சார்புநூல்.
Miron Winslow
puṭai-nūl
n. id.+.
A class of work or treatise.See சார்புநூல்.
திரிபு வேறுள்ளது புடை நூலாகும் (நன். 8).
DSAL