Tamil Dictionary 🔍

துஞ்சுகுழல்

thunjukulal


ஐம்பால்களுள் பின்னித் தொங்கவிட்ட கூந்தல்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஐம்பால்களுள் பின்னித் தொங்கவிட்ட கூந்தல்வகை. (பு. வெ. 9, 35, உரை.) Woman's hair dressed by coiling and tying it up behind in a roll, one of aimpāl, q.v.;

Tamil Lexicon


tunjcu-kuḻal;
n. id.+.
Woman's hair dressed by coiling and tying it up behind in a roll, one of aimpāl, q.v.;
ஐம்பால்களுள் பின்னித் தொங்கவிட்ட கூந்தல்வகை. (பு. வெ. 9, 35, உரை.)

DSAL


துஞ்சுகுழல் - ஒப்புமை - Similar