Tamil Dictionary 🔍

துஞ்சு

thunju


ஐம்பால்களுள் பின்னித் தொங்கவிட்ட கூந்தல்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See துஞ்சுகுழல். (கலித். 96.)

Tamil Lexicon


III. v. i. sleep, slumber, உறங்கு; 2. die, expire, சா; 3. droop, சோரு; 4. stay, abide, endure, நிலையுறு. துஞ்சல், v. n. sleep, death. துஞ்சூமன், an indolent fellow.

J.P. Fabricius Dictionary


, [tuñcu] கிறேன், துஞ்சினேன், வேன், துஞ்ச, ''v. n.'' To sleep, doze, drowse, slumber, உறங்க. 2. To be drowsy, sluggish, dull, மந்தமாயிருக்க. 3. To die, spoken suspici ously, சாவ. 4. To droop as persons or vegetables, faint away, சோர. 5. To abide, stay, be settled, continue, endure, நிலையுற. பயிர்துஞ்சிப்போயிற்று. The crop is drooping. துஞ்சிநின்றான்மிஞ்சியுண்ணான். He who sleeps much will have little appetite.

Miron Winslow


tunjcu,
n. துஞ்சு-.
See துஞ்சுகுழல். (கலித். 96.)
.

DSAL


துஞ்சு - ஒப்புமை - Similar