குஞ்சு
kunju
பறவைக்குஞ்சு ; சிறுமை ; எலி அணில் முதலியவற்றின் குஞ்சு ; குழந்தையின் ஆண்குறி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆண்குறி. 3. Membrum virile; எலி அணில் முதலியவற்றின் பிள்ளை. 2. Younger of any living being, as fish, oysters, rats, lizards, frogs, squirrels, etc.; பறவைக்குஞ்சு. (பிங்.) 1. Young of birds; . 4. See குஞ்சி1, 1.
Tamil Lexicon
s. the young of birds, rats, fishes etc.; 2. (fig.) young children; 3. membrum virile, சிசினம். குஞ்சு குழந்தை, little children of a family. குஞ்சுக்கூட்டம், the brood of a hen. குஞ்சுங்குழுவும், a number of little ones or things; also குஞ்சுங்குழு மானும், a group of children of different ages. குஞ்சுபொரிக்க, to hatch. குஞ்சுறை, (குஞ்சு+உறை) a bird's nest. பஞ்சானுங்குஞ்சும், infants and children. பூக்குஞ்சு பூங்குஞ்சு, a very young or tender bird.
J.P. Fabricius Dictionary
பறவைக்குஞ்சு.
Na Kadirvelu Pillai Dictionary
, [kuñcu] ''s.'' The young of birds, fowls, fishes, oysters, conchs, rats, lizards, frogs, squirrels; also figuratively, young chil dren, பல்லி--ஓந்தி--பறவை முதலியவற்றின்குஞ்சு. 2. Virile membrum, குஞ்சி ''(from Sans. Kuncha, being little.)''
Miron Winslow
kunjcu,
n. [M. kunjnju.]
1. Young of birds;
பறவைக்குஞ்சு. (பிங்.)
2. Younger of any living being, as fish, oysters, rats, lizards, frogs, squirrels, etc.;
எலி அணில் முதலியவற்றின் பிள்ளை.
3. Membrum virile;
ஆண்குறி.
4. See குஞ்சி1, 1.
.
DSAL