பவுஞ்சு
pavunju
படை ; ஒழுங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சேனை. குதிரைப் பவுஞ்சும் (பணவிடு.23). 1. Army, troops; ஓழுங்கு. Loc. 2. Order, course, range, company, as of guests;
Tamil Lexicon
பவிஞ்சு, s. (Hind.) rank, file, படைவரிசை; 2. army, சேனை. பவுஞ்சு வைக்க, to set array. பவுஞ்சு நிற்க, to stand in ranks or files.
J.P. Fabricius Dictionary
படை.
Na Kadirvelu Pillai Dictionary
, [pvuñcu] ''s. [for.]'' Rank, file, battle, array, படைவரிசை. 2. Army, troops. See பௌஞ்சு.
Miron Winslow
pavunjcu,
n. U. fauj.
1. Army, troops;
சேனை. குதிரைப் பவுஞ்சும் (பணவிடு.23).
2. Order, course, range, company, as of guests;
ஓழுங்கு. Loc.
DSAL