Tamil Dictionary 🔍

தீவேள்தல்

theevaelthal


tī-vēḷ-,
v. intr. தீ4+.
1. To perform Vēdic sacrifice;
யாகஞ்செய்தல். செந்தீவேட்டு . . . புரிசடை புலர்த்துவோனே (புறநா. 251).

2. To marry;
மணம்புரிதல். பெண்டிருவை யுலகறியத் தீவேட்டான் (திருவாச. 12, 13).

DSAL


தீவேள்தல் - ஒப்புமை - Similar