தீர்வைக்கம்மி
theervaikkammi
நன்செய்நிலத்திற் புன்செய்ச் சாகுபடிசெய்ததற்கு ஏற்படுத்திய வரிக்குறைவு. (C. G.) 1. Remission granted on irrigable lands where dry crop is cultivated; இனாந்தீர்வை. 2. Reduced assessment, quit-rent;
Tamil Lexicon
tīrvai-k-kammi
n. தீர்வை+.
1. Remission granted on irrigable lands where dry crop is cultivated;
நன்செய்நிலத்திற் புன்செய்ச் சாகுபடிசெய்ததற்கு ஏற்படுத்திய வரிக்குறைவு. (C. G.)
2. Reduced assessment, quit-rent;
இனாந்தீர்வை.
DSAL