Tamil Dictionary 🔍

தீர்த்தகரர்

theerthakarar


காண்க : தீர்த்தங்கரர் ; தூயோர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருமொழியருளுந் தீர்த்தகரர்களே துயர்கடீர்ப்பார் (யசோதர.1, 49). 1. See தீர்த்தங்கரர். பரிசுத்தர். பேதைகாள் தீர்த்தகர ராமின் திரிந்து (திவ். இயற். 2, 14). 2. Holy persons;

Tamil Lexicon


tīrtta-karar,
n. tīrtha-kara.
1. See தீர்த்தங்கரர்.
திருமொழியருளுந் தீர்த்தகரர்களே துயர்கடீர்ப்பார் (யசோதர.1, 49).

2. Holy persons;
பரிசுத்தர். பேதைகாள் தீர்த்தகர ராமின் திரிந்து (திவ். இயற். 2, 14).

DSAL


தீர்த்தகரர் - ஒப்புமை - Similar