தீர்த்தங்கரர்
theerthangkarar
சமணருள் அருக பதவியடைந்த இருபத்து நான்கு சமண குருமார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சைனருள் அருகபதவியடைந்த விருஷபர், அசிதர் சம்பவர் அபிநந்தனர், சுமதி பத்மபிரபர், சுபார்சுவர், சந்திரபிரபர், புஷ்பதந்தர்அல்லது சுவிதி, சீதளர், சிரேயாஞ்சர், வாசுபூச்சியர், விமலர், அநந்தர், தர்மர், சாந்தி, Jaina Arhats, 24 in number, viz., Viruṣapar, Acitar, Campavar, Apinantaṉar, Cumati, Patmapirapar, Cupārcuvar, Cantirapirapar, Puṣpatantar or Cuviti, Cītaḷar, Cirēyācar, Vacupūcciyar, Vimalar, Anantar, Tarmar, Cānti, Kirantu or Kuntu, Arar,
Tamil Lexicon
tīrttaṅkarar,
n. tīrthakara.
Jaina Arhats, 24 in number, viz., Viruṣapar, Acitar, Campavar, Apinantaṉar, Cumati, Patmapirapar, Cupārcuvar, Cantirapirapar, Puṣpatantar or Cuviti, Cītaḷar, Cirēyānjcar, Vacupūcciyar, Vimalar, Anantar, Tarmar, Cānti, Kirantu or Kuntu, Arar,
சைனருள் அருகபதவியடைந்த விருஷபர், அசிதர் சம்பவர் அபிநந்தனர், சுமதி பத்மபிரபர், சுபார்சுவர், சந்திரபிரபர், புஷ்பதந்தர்அல்லது சுவிதி, சீதளர், சிரேயாஞ்சர், வாசுபூச்சியர், விமலர், அநந்தர், தர்மர், சாந்தி,
DSAL