Tamil Dictionary 🔍

தீர்க்கதண்டன்

theerkkathandan


தரையில் கவிழ்ந்து வணங்கும் வணக்கமுறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாஷ்டாங்க தண்டம். பிராமணனுந் தீர்க்கதண்டன் ஸமர்ப்பித்து (குருபரம். 469). A form of obeisance or homage which consists in prostrating at full length with the arms extended;

Tamil Lexicon


tīrkka-taṇṭaṉ,
n. id.+.
A form of obeisance or homage which consists in prostrating at full length with the arms extended;
சாஷ்டாங்க தண்டம். பிராமணனுந் தீர்க்கதண்டன் ஸமர்ப்பித்து (குருபரம். 469).

DSAL


தீர்க்கதண்டன் - ஒப்புமை - Similar