தீர்க்கதண்டம்
theerkkathandam
தரையில் படிந்து வணங்குகை ; ஆமணக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See ஆமணக்கு. (மூ. அ.) 2. Castor-plant. . 1. See தீர்க்கதண்டன்.
Tamil Lexicon
ஆமணக்கு, சாட்டாங்கம், பூரணவணக்கம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The most submissive obeisance, or homage; prostration at full length with the arms extended, சா ஷ்டாங்கதண்டம்.
Miron Winslow
tīrkka-taṇṭam,
n. id.+.
1. See தீர்க்கதண்டன்.
.
2. Castor-plant.
See ஆமணக்கு. (மூ. அ.)
DSAL