நா
naa
ஓர் உயிர்மெய்யெழுத்து(ந்+ஆ) ; சொல் ; நடு ; மணி முதலியவற்றின் நாக்கு ; தீயின் சுடர் ; திறவுகோலின் நாக்கு ; நாகசுரத்தின் ஊதுவாய் ; துலைநாக்கு ; அயல் ; பொலிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. The compound of ந் and ஆ. நாக்கு. யாகாவா ராயினு நாகாக்க (குறல், 127). 1. Tongue வார்த்தை. நம்பிநாவினு ளுலகமெல்லா நடக்கும் (சீவக. 316). 2. Word; நடு. (திவா.) 3. Middle, centre துலைநா. துலைநா வன்ன சமனிலை யுளப்பட (ஆத்திரையன் பேராசிரியன் பொதுப்பாயிரம்). 4. Index of a balance மணியின் நாக்கு. வாயிற் கடைமணி நடுநா நடுங்க. (சிலப். 20, 53). 5. Clapper of a bell; தீயின் சுவாலை. எழுநா. (பிங்.) 6. Flame-tongue; பூட்டின்றாள். (W.) 7. Bolt of a lock; திறவுகோலின் நாக்கு. (W.) 8. Wards of a key; நாகசுரத்தின் ஊதுவாய். (W.) 9. Mouthpiece of a music-pipe; அயல். (யாழ். அக.) 10. Neighbourhood; பொலிவு. (யாழ். அக.) 11. Splendour;
Tamil Lexicon
நாவு, நாக்கு, s. the tongue; 2. the tongue or clapper of a bell; 3. the bolt of a lock; 4. the mouth-piece of a musical instrument; 5. flame, தீச்சுவாலை; 6. the middle, the centre, நடு. நாவெடுக்கவில்லை, he did not presume to answer. நாவெழவில்லை, நாயெழும்பவில்லை, the tongue did not move to retort. அவன், (அவள்) நாவசைய நாடசையும், if he (she) wag his (her) tongue, the whole country is moved. நாதாங்கி, vulg. நாராங்கி, staple of a door. நாத்தழும்பேற, to have the tongue well trained to speak. நாமகள், நாமடந்தை, Saraswati, goddess of the tongue i. e. learning. நாவடக்கம், reservedness, silence. நாவடைக்க, become speechless from calamity; 2. to refute one's objections. நாவணம், the uvula, சிறுநாக்கு. நாவரணை, a kind of ulcer on the tongue. நாவலர், poets, orators, the eloquent. நாவறட்சி, dryness of the tongue. நாவறட்சிக் காய்ச்சல், a fever which parches the tongue. நாவிழல், faltering of the tongue from disease, when near death. நாவுழலை, great thirst; 2. faltering of the tongue; 3. blight from the
J.P. Fabricius Dictionary
[nā ] . A syllabic letter compounded of ந் and ஆ.
Miron Winslow
nā,
.
The compound of ந் and ஆ.
.
nā,
n. Prob. நால்-.
1. Tongue
நாக்கு. யாகாவா ராயினு நாகாக்க (குறல், 127).
2. Word;
வார்த்தை. நம்பிநாவினு ளுலகமெல்லா நடக்கும் (சீவக. 316).
3. Middle, centre
நடு. (திவா.)
4. Index of a balance
துலைநா. துலைநா வன்ன சமனிலை யுளப்பட (ஆத்திரையன் பேராசிரியன் பொதுப்பாயிரம்).
5. Clapper of a bell;
மணியின் நாக்கு. வாயிற் கடைமணி நடுநா நடுங்க. (சிலப். 20, 53).
6. Flame-tongue;
தீயின் சுவாலை. எழுநா. (பிங்.)
7. Bolt of a lock;
பூட்டின்றாள். (W.)
8. Wards of a key;
திறவுகோலின் நாக்கு. (W.)
9. Mouthpiece of a music-pipe;
நாகசுரத்தின் ஊதுவாய். (W.)
10. Neighbourhood;
அயல். (யாழ். அக.)
11. Splendour;
பொலிவு. (யாழ். அக.)
DSAL