Tamil Dictionary 🔍

தக்கோர்

thakkoar


தகுதிவாய்ந்தவர் ; அறிஞர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தகுதிவாய்ந்தவர். தக்கோர்முன் (கம்பரா. கும்ப கருண. 328). Worthy persons;

Tamil Lexicon


மேலோர், அறிஞர்.

Na Kadirvelu Pillai Dictionary


, [tkkōr] ''s.'' The great. See தக்கார்.

Miron Winslow


takkōr,
n. தகு-.
Worthy persons;
தகுதிவாய்ந்தவர். தக்கோர்முன் (கம்பரா. கும்ப கருண. 328).

DSAL


தக்கோர் - ஒப்புமை - Similar