தக்ககன்
thakkakan
அந்தணமாதுக்கும் உக்கிரன் சாதியானுக்கும் பிறந்தவன். (சூத. சிவமான்மிய. 12, 25.) 2. A person corn of a Brahamin mother and Ukkiraṉ, father; தக்கன். தக்ககன் பயந்த பார மாசுணம் (பாரத. காண்டவ. 42). 1. A divine serpent;
Tamil Lexicon
தக்ஷகன், s. one of the 8 serpents that support the earth.
J.P. Fabricius Dictionary
அட்டநாகத்தொன்று.
Na Kadirvelu Pillai Dictionary
[takkakaṉ ] --தக்ஷகன், ''s.'' One of the eight serpents that support the earth--as தக்கன், அஷ்டநாகத்தொன்று. W. p. 362.
Miron Winslow
takkakaṉ,
n. takṣaka.
1. A divine serpent;
தக்கன். தக்ககன் பயந்த பார மாசுணம் (பாரத. காண்டவ. 42).
2. A person corn of a Brahamin mother and Ukkiraṉ, father;
அந்தணமாதுக்கும் உக்கிரன் சாதியானுக்கும் பிறந்தவன். (சூத. சிவமான்மிய. 12, 25.)
DSAL