திவ்வியதீர்த்தம்
thivviyatheertham
வெயில் காயும்போது பெய்யும் மழையில் நீராடல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See திவ்வியஸ்நானம். முகில்வெங் கதி ரெறிக்குங் காலைப்பெய்யு நீராடல் ... திவ்விய தீர்த்தம் (கூர்மபு. உத்தர. 18, 4).
Tamil Lexicon
tivviya-tīrttam,
n. id. +.
See திவ்வியஸ்நானம். முகில்வெங் கதி ரெறிக்குங் காலைப்பெய்யு நீராடல் ... திவ்விய தீர்த்தம் (கூர்மபு. உத்தர. 18, 4).
.
DSAL