திவ்வியநாமசங்கீர்த்தனம்
thivviyanaamasangkeerthanam
tivviya-nāma-caṅkīrttaṉam,
n. id. +.
Praising and singing a god's name while dancing around a lamp placed in the middle of a hall;
பாகவதர் பலர் விளக்கைச்சுற்றி நடனம் செய்து கடவுளின் திருநாமங்களைச் சொல்லிப் புகழ்ந்து பாடுகை.
DSAL