திவ்வியாத்திரம்
thivviyaathiram
தெய்வப்படைகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தெய்வப்படைகள். திவ்வியாத்திரமோட்டியே (வரத. பாகவத. நாரசிங்க. 157). Divine weapons;
Tamil Lexicon
--திவ்வியாஸ்திரம், ''s.'' Weapon received from the gods.
Miron Winslow
tivviyāttiram,
n. id. + astra.
Divine weapons;
தெய்வப்படைகள். திவ்வியாத்திரமோட்டியே (வரத. பாகவத. நாரசிங்க. 157).
DSAL