Tamil Dictionary 🔍

தினமானம்

thinamaanam


காண்க : நாள்தோறும் ; கலியுகம் தொடக்கமாகக் கணிக்கப்பட்ட நாட்கணக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலியுகாதி தொடங்கிக் கணித்த தினசங்கியை. Number of days that elapsed from the beginning of the Kali-yuga; --adv. See தினந்தோறும்.

Tamil Lexicon


tiṉa-māṉam,
id.+. n. (Astron.)
Number of days that elapsed from the beginning of the Kali-yuga; --adv. See தினந்தோறும்.
கலியுகாதி தொடங்கிக் கணித்த தினசங்கியை.

DSAL


தினமானம் - ஒப்புமை - Similar