Tamil Dictionary 🔍

அறிவாகரன்

arivaakaran


அறிவிற்கு இருப்பிடமாக உள்ளவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஞானத்திற்கு இருப்பிடமாக உள்ளவன். (W.) One who is the repository of knowledge, person of profound knowledge;

Tamil Lexicon


, ''s.'' A person of pro found erudition; [''ex'' ஆகரம், seat.] ''(p.)''

Miron Winslow


aṟivākaraṉ
n. அறிவு+ ā-kara.
One who is the repository of knowledge, person of profound knowledge;
ஞானத்திற்கு இருப்பிடமாக உள்ளவன். (W.)

DSAL


அறிவாகரன் - ஒப்புமை - Similar