Tamil Dictionary 🔍

தில்லுமுல்லு

thillumullu


பொய்புரட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொய்புரட்டு. தில்லுமுல்லும்பேசி (இராமநா. ஆரணி. 8). Deceit, trick, deceitful words, lies;

Tamil Lexicon


தில்லுப்பில்லு, s. lies and nonsense, மாறுபாடு. தில்லுமுல்லும் திரியாவரமும், lies and tricks. தில்லுமுல்லுக்காரன், a rogue, a liar.

J.P. Fabricius Dictionary


, [tillumullu] ''s.'' [''prov.'' தில்லுப்பில்லு.] Lies and nonsense, மாறுபடு. ''(Colloq.)'' தில்லுமுல்லுந்திரியாவரமும். Lies, tricks, &c.

Miron Winslow


tillu-mullu,
n.
Deceit, trick, deceitful words, lies;
பொய்புரட்டு. தில்லுமுல்லும்பேசி (இராமநா. ஆரணி. 8).

DSAL


தில்லுமுல்லு - ஒப்புமை - Similar