திலதண்டுலம்
thilathandulam
எள்ளுடன் கலந்த அரிசி ; புணர்ச்சிக் காலத்துச் செய்யும் எண்வகை ஆலிங்கனத்துள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எள்ளுடன் கலந்த அரிசி. 1. Mixture of sesame and rice; சுரதகாலத்துப் புரியும் எண்வகையாலிங்கனத்து ளொன்று. (கொக்கோ. 5, 43.) 2. A mode of sexual embrace, one of eṇ-vakai-y-āliṇkaṉam, q. v.;
Tamil Lexicon
tila-taṇṭulam,
n. tila +.
1. Mixture of sesame and rice;
எள்ளுடன் கலந்த அரிசி.
2. A mode of sexual embrace, one of eṇ-vakai-y-āliṇkaṉam, q. v.;
சுரதகாலத்துப் புரியும் எண்வகையாலிங்கனத்து ளொன்று. (கொக்கோ. 5, 43.)
DSAL