Tamil Dictionary 🔍

திரிதண்டம்

thirithandam


வைணவ சன்னியாசியின் கையிலுள்ள முக்கோல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வைணவ சன்னியாசிகள் கையில் தாங்கும் முக்கோல். Trident-staff carried by Vaiṣṇava ascetics;

Tamil Lexicon


--திரிதண்டு, ''s.'' Three staves in one, carried by a Vaishnuva mendi cant.

Miron Winslow


tiri-taṇṭam,
n. tri-daṇda.
Trident-staff carried by Vaiṣṇava ascetics;
வைணவ சன்னியாசிகள் கையில் தாங்கும் முக்கோல்.

DSAL


திரிதண்டம் - ஒப்புமை - Similar