Tamil Dictionary 🔍

மதிமண்டலம்

mathimandalam


புருவமத்தி ; நாபித்தானம் ; உச்சித்துளையின் நுனிப்பகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புருவமத்தியம். அலர் மதிமண்டலத்தின் முகமார்க்க வமுது (சி. சி. 8, 21, ஞானப்.) 1. (Yōga.) Centre of the forehead, space between the eye-brows, as the mystic seat of the moon; நாபித்தானம். (சி. சி. 8, 21, மறைஞா.) 2. (Yōga.) Navel region; பிரமரந்திரத்தின் நுனிப்பகுதி. (சி. சி. 8, 21, சிவாக்.) 3. (Yōga.) Region at the top of pirama-rantiram;

Tamil Lexicon


mati-maṇṭalam
n. id+.
1. (Yōga.) Centre of the forehead, space between the eye-brows, as the mystic seat of the moon;
புருவமத்தியம். அலர் மதிமண்டலத்தின் முகமார்க்க வமுது (சி. சி. 8, 21, ஞானப்.)

2. (Yōga.) Navel region;
நாபித்தானம். (சி. சி. 8, 21, மறைஞா.)

3. (Yōga.) Region at the top of pirama-rantiram;
பிரமரந்திரத்தின் நுனிப்பகுதி. (சி. சி. 8, 21, சிவாக்.)

DSAL


மதிமண்டலம் - ஒப்புமை - Similar