திலச்செக்கு
thilachekku
உயிர்களை எள்ளையிட்டு ஆட்டுஞ் செக்குப்போலவருத்தம் ஒருவகை நரகம். (சிவதரு. சுவர்க்க. 122.) A hell believed to crush lives like an oil-mill;
Tamil Lexicon
tila-c-cekku,
n. id. +.
A hell believed to crush lives like an oil-mill;
உயிர்களை எள்ளையிட்டு ஆட்டுஞ் செக்குப்போலவருத்தம் ஒருவகை நரகம். (சிவதரு. சுவர்க்க. 122.)
DSAL